நிறைய எழுதணும் போல இருக்கும்மா…” – மனதை உருக்கும் யசோதரனின் இறுதி மடல்!

sivalingam-jasotharanதற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாமாண்டு மாணவன் சிவலிங்கம் யசோதரனின் மரணம் சக மாணவர்களிடமும் மக்களிடமும் மிகுந்த வேதனையைத் தோற்று வித்துள்ள

நிலையில் அவர் இறுதியாக எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதங்கள் இரண்டு மீட்கப் பட்டுள்ளன.

jeya-letter

jeya-letter-2

Recommended For You

About the Author: Editor