வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம் வியாழக்கிழமை காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.முருகனிடம் அருளைப் பெற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார்.
- Sunday
- October 13th, 2024