நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் தேர் திருவிழா இன்று

நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்திருவிழா இன்று(11) நயினாதீவில் இடம்பெறுகின்றது.கடந்தமாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த இம்மாதம் 13ஆம் திகதி முடிவடைய உள்ள இத்திருவிழாவின் பதின்நான்காம் நாளான இன்று (11) தேர்த்திருவிழாவாகும்.

தேர்த்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பல்லாயிரக்கான பக்தர்கள் நயினாதீவிற்கு வருகைதந்துள்ளனர்.

Nainatheevu_1