நடிகை கஜோல் – ஜனாதிபதி பாரியார் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற அறப்பணி நிகழ்வொன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

shiranthy-kajool