தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!

Phone Bill Confusion-quction2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 நிதியாண்டுக்கான வரவு – செலவு முன்மொழிவு யோசனைக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட அறிவித்துள்ளார்.