துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காயமடைந்த கடற்படைவீரரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமைச்சேர்ந்த 25 வயதாக ஜயந்த என்பவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.