தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள.

கல்வி அமைச்சினால் வெளியடப்பட்டுள்ள புதிய வெட்டுப்புள்ளிகளின் விபரம் வருமாறு:

ஆண்கள் பாடசாலை

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க் கல்லூரி 168
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி 160
திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணஸ்வரா இந்து மகா வித்தியாலம் 156
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 150
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 150

பெண்கள் பாடசாலை

கண்டி பதியூதீன் மகளிர் மகா வித்தியாலயம் 166
மட்டக்களப்பு வின்ஷன் மகளிர் உயர்தரப் பாடசாலை 162
திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரி 160
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 159
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 155
திருகோணமலை புனித மேரி கல்லூரி 149

கலவன் பாடசாலை

மாவனல்ல ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயம் 163
மாவனல்ல பதுரியா மத்திய மகா வித்தியாலயம் 159
ஹட்டன் ஹைலண்ட் மத்திய மகா வித்தியாலயம் 157
ஏறாவூர் அலிஹார் முஸ்லம் மகா வித்தியாலயம் 152
கொட்டக்கல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் 151
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 151
ஹப்புக்கஸ்தலாவ அல்-மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் 150
கொக்குவில் இந்து வித்தியாலயம் 150
கெக்குணுக்கொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயம் 149
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் 148

Recommended For You

About the Author: Editor