ஜூலை 25 தொடக்கம் ஒகஸ்ட் 1ம் திகதிவரை வேட்பு மனு ஏற்கப்படும்

elections-secretariatவடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் ஒகஸ்ட் 1ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor