ஜப்பான் பிரதமர் வந்தடைந்தார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர்.

jappan-6

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.