சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவிப்பு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 தினங்களுக்கு இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவித்துள்ளனர்.

Related Posts