சிரச்சேத வீடியோ “உண்மையானதுதான்”- அமெரிக்கா

அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி சிரச்சேதம் செய்யப்படும் காட்சியைக் காட்டும் வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

140820154419_james_foley_promo_304x171_ap_nocredit

அமெரிக்க அதிபர் ஒபாமா இது குறித்த ஒரு அறிக்கையை இன்னும் சிறிது நேரத்தில் வெளியிட இருக்கிறார்.

இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பின் தீவிரவாதிகள் வெளியிட்ட இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்த அமைப்புக்கு எதிரான போரில் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐந்து நாடுகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள இரான் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சேரவேண்டும் என்று பிரான்ஸ் கோரியிருக்கிறது.

Recommended For You

About the Author: Editor