சர்வதேச நாணய நிதியத்தின் நிறைதவற்றுப் பணிப்பாளர் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்தார்

mahinda_rajapaksaஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி இல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இலங்கை , இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ராகேஷ் மோகன் நேற்று மாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார்

Capture