கோதுமை மா விலை அதிகரிப்பு?

Kothumai-maaa-wheat-flourபிரிமா கோதுமை மா கிலோவின் விலையில் 2 ரூபா 50 சதத்தினால் அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் 2100 ரூபாவிற்கு இருந்த கோதுமை மா மூடையின் விலை 2225 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

இதனால், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என்றும் பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Posts