காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு by Editor / July 22, 2014 மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. Related Posts யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது!! பொலிஸாருக்கு எதிராக பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு!! June 28, 2022 யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா June 28, 2022 நாட்டில் தற்போது போதியளவு மருந்து கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை! June 28, 2022