கணினிகளில் தொழிநுட்ப கோளாறு, விமான சேவைகள் தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக விமான சேவைகள் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.