உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம்

யாழ் உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் பெயர்ப்பலகை (SLAIT)கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் A9 பிரதான வீதியில் அமைந்துள்ள சாள்ஸ் சந்தியில் கணக்கியல் துறைத் தலைவர் T.நவநீதன் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர் V.செந்தில்ராஜா அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டது.

DSC_2455

இப் பெயர்ப்பலகை 2010ம் ஆண்டு பதிவினை மேற்கொண்டு 2013ம் ஆண்டு வெளியேறும் பகுதிநேர மாணவர்களினாள் அன்பளிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_2436