இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Dhananjaya de Silva

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்.

தொடர்ந்து களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் தனஞ்ச டி சில்வா 116 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இலங்கை அணி நேற்றய ஆட்ட நேர முடிவில் 214 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor