இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.

Marvan-Atapattu-Pardaphash-159082