இலங்கையில் மற்றுமொரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி!

இலங்கையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர பயன்பாட்டிற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor