இந்துக்களின் பெருஞ்சமர் இன்று ஆரம்பம்

Cricket-Logoயாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டியானது இம்முறை 6 ஆவது தடவையாக நடைபெறவுள்ளதுடன், இது வரையிலும் நடைபெற்ற போட்டிகளில் கொக்குவில் இந்து கல்லூரி அணி ஒரு போட்டியிலும் மிகுதி நான்கு போட்டிகளும் சமநிலையிலும் முடிவுற்றுள்ளன.

Recommended For You

About the Author: Editor