அமைச்சர் ஹக்கீம் யாழ். விஜயம்

Rauf_Hakeem_NEWஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தந்தை செல்வாவின் 36வது நினைவுதினம்; 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் நினைவுப் பேருரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வு தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor