ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

ரயில் இயந்திர பொறியிலாளர்கள் ஒன்றியம் நடத்த தீர்மானித்திருந்த வேலைநிறுத்த போராட்டம், கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகள், இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முன்னதாக நிறைவேற்றப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related Posts