மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரள்வு

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

மதவாச்சியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

Related Posts