2016 இற்கு முன்னர் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இலங்கையின் இலக்கை நோக்கிப் பணிபுரிவதில் சீனா, குறிப்பாக உலகின் மிகப்பெரிய வெளிச்செல்லும் சுற்றுலாத்துறைச் சந்தையை கொண்டிருப்பதன் காரணமாக, முககியமானதொரு பங்கை வகிக்கும். கடந்த வருடத்தில் மாத்திரம் 83 மில்லியனுக்கு மேற்பட்ட சீனப் பிரசைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பணணிகளாகப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- Wednesday
- July 9th, 2025