ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி Editor - May 4, 2014 at 1:07 Tweet on Twitter Share on Facebook Pinterest Email அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. இப் பயிற்சி நெறியானது நான்கு மாதகாலத்தை கொண்டதாகவும் பயிற்சி நெறி யாப்பாணம் பொது நூலகத்திலும் நடைபெறவுள்ளது.