ரயில் மோதி காவலாளி மரணம்

accidentபளைப் பகுதியில் இன்று காலை ரயில் மோதி ரயில் கடவைக் காவலாளியான இத்தாவில் வடக்கைச் சேர்ந்த தங்கராசா காந்தரூபன் (வயது 26) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் கடவையின் அருகில் இவர் உறங்கிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts