இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (Private) லிமிடெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் ஆர்வமும் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள பதவிகள்:
-
Civil Engineer Grade I (Planning & Design Section)
-
Civil Engineer (On Contract)
-
Technical Officer (Electrical)
-
Technical Officer (Mechanical)
-
Technical Officer (Quantity Surveying)
-
Draftsman Grade II
முடிவு திகதி:
-
மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 27.11.2026 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான Airport.lk Careers ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்று, அதற்கமைய விண்ணப்பிக்க முடியும்.