நாமல், ஜானகி இருவருக்கும் மீண்டும் விளக்கமறியல்!!

கிரிஷ் பரிவர்த்தனை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிஷ் குழுமப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை கோரிக்கைகளை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நவம்பர் 06ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts