யாழில் இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் (27) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts