நாளை நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!! Editor - June 16, 2022 at 10:31 Tweet on Twitter Share on Facebook Pinterest Email நாட்டின் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.