சுகாதாரத் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்கள் காரணமாக ஆறு பேர் உயிரிப்பதாகவும், வித்தில் சிக்குண்டவர்களுகுகு சிகிச்சையளிக்க சுகாதார அதிகாரிகளுக்கு
புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துக்களால் தினமும் ஆறு பேர் இறப்பதாக அமைச்சர் அமரவீரா தெரிவித்தார்.1000 முதல் 10 மில்லியன் வரை செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறெனினும் நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.