செல்வச்சந்நிதி ஆலய தீா்த்த கேணியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!!

செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீா்த்த கேணில் சிறுவனின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றது.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Posts