நெடுந்தூரப் பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கியது!!இ.போ.ச வராததால் பயணிகள் சிரமத்தில்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் (Combined Timetable) ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், இன்று காலை … Continue reading நெடுந்தூரப் பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கியது!!இ.போ.ச வராததால் பயணிகள் சிரமத்தில்!