நல்லூர் ‘வடக்கு வாசல் வளைவு’ திறப்பு: ஊர்வல நெல் பெட்டகத்தில் அடியார்களும் நெல் சமர்ப்பிக்கலாம்!

கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கும் நல்லூரன் வடக்கு வாசல் வளைவின் ஊடாக செல்லும் இரட்டை திருக்கை வண்டி ஏற்றிய நெல்பெட்டகத்தில் அடியார்களும் நெல் இடலாம். நாளை மறுதினம் வியாழக்கிழமை (06.08.2026) ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கின்றது. குறித்த காண்பிய விரிப்பு முன்னர் அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து … Continue reading நல்லூர் ‘வடக்கு வாசல் வளைவு’ திறப்பு: ஊர்வல நெல் பெட்டகத்தில் அடியார்களும் நெல் சமர்ப்பிக்கலாம்!