. மீனா – Jaffna Journal

வாலு படத்தில் சிம்ரன், மீனாவுடன் சிம்பு நடனம்?

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘வாலு’ பட வேலைகள் முடிந்துள்ளது. வசன காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டது. தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஒரு பாடல் காட்சி பாக்கி உள்ளது. தனது கால்ஷீட்களை விரயம் செய்து விட்டதாகவும் எனவே பாடல் காட்சியில்... Read more »