. நெடுந்தீவு – Jaffna Journal

கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழை, மற்றும் கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் அனைத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. Read more »