. திலீபன் – Jaffna Journal

நல்லூர் நினைவுத் தூபியில் திலீபனுக்கு நினைவேந்தத் தடையில்லை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த... Read more »

திலீபனின் நினைவு நாளில் புலனாய்வு அதிகாரி இரத்ததானம்!

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இரத்ததானம் வழங்கியுள்ளார். தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது சிவில்... Read more »

ஆர்னோல்டை நினைத்தாலே யூ.எஸ் ஹோட்டல் சதிதான் நினைவுக்கு வருகிறது -காக்கா அண்ணன்

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப்... Read more »

தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகர சபையே நடத்தும்: இம்மானுவேல் ஆர்னோல்ட்

தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிகையிலையே அவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்... Read more »