. சுகிர்தன் – Jaffna Journal

பொலிகண்டி நலன்புரிமுகாம் மக்கள் இடப்பெயர்வு

பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது. மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட... Read more »

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை நேற்றுச் சூழ்ந்துகொண்ட படையினர்!

கடும் மழைகாரணமாக வடமராட்சி,கரவெட்டி பிரதேச செயலகபிரிவில் மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. Read more »