. இமெல்டா – Jaffna Journal

538 குடும்பங்களுக்கு சுயதொழில் உதவிகள்

சமூக சேவைகள் அமைச்சால், நாட்டிலுள்ள தனியொருவரை குடும்பத்தலைவராக கொண்ட 538 குடும்பங்களுக்கு 68.7 மில்லியன் ரூபாய் சுயதொழில் நன்கொடை உதவிகள் இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், வியாழக்கிழமை (27) தெரிவித்தார். Read more »