. அனந்தி – Jaffna Journal

அனந்தி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் பரவிய வதந்தி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில்... Read more »

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம்

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினது கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »