. September 10, 2020 – Jaffna Journal

மாடுகளை இறைச்சிக்கு வெட்டுவதை தடை செய்யும் விவகாரம்; ஒத்திவைத்தது அமைச்சரவை!!

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் கொலை செய்யப்படுவதை தடை செய்வது தொடர்பான அரசின் முடிவு ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று... Read more »

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் உரையாற்றும் போது... Read more »

ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின்... Read more »

காணாமல் போன இளைஞனும், பெண்ணும் சடலமாக மீட்பு !!

காணாமற்போயிருந்த இளைஞனும், பெண்ணும் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச்... Read more »

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது!!

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள்... Read more »

கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்து

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற... Read more »

தியாகி திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி... Read more »