. June 2, 2020 – Jaffna Journal

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒரு நிர்வாக கட்டமைப்பினையே... Read more »

பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு!!

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய... Read more »

யாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்

யாழ்ப்பாணத்தில் திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் , விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்... Read more »

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின்... Read more »

பொலிஸாரை இலக்குவைத்து தாக்குதல் ; பிரதான சந்தேக நபர் ரிஐடியின் தடுப்புக் காவலில்!!

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து தடுப்பில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது 28) என்பவரையே... Read more »

பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட... Read more »