. June 1, 2020 – Jaffna Journal

கொடிகாமத்தில் ஊரடங்கு வேளை வீடு புகுந்து இளம் பெண் வெள்ளை வானில் கடத்தல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில்... Read more »

நாட்டில் 11ஆவது நபர் கோரோனா தொற்றால் சாவு

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11ஆவது நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய அவர், கோரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில்... Read more »

இன்று முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற... Read more »

யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று!!

ஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும். ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சமூக மேம்பாட்டில் எந்தளவுக்கு உரிமைக்கான முன்னெடுப்புகள் பங்காற்றியதோ அதே அளவுக்கு கல்விசார் சமூகத்தின் முன்னெடுப்புகள், தீர்மானங்கள் பங்களித்துள்ளன. ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட... Read more »