. January 13, 2020 – Jaffna Journal

சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – அரசாங்கம் அறிவிப்பு

சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில்... Read more »

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை!

மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வளங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட... Read more »

யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2020

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை... Read more »

வடமாகாணத்திற்கு வருமாறு ரஜனிகாந்தை நேரில் சென்று அழைத்த விக்னேஸ்வரன்!!!

பிரபல திரைப்பட நடிகா் சுப்பா் ஸ்ராா் ரஜனி காந்தை தமிழகத்தில் சிநேகபூா்வமாக சந்தித்த முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா். நிகழ்வு ஒன்றுக்காக தமிழகத்திற்கு சென்றுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகா் ரஜனிகாந்தை சென்னையில் சந்தித்து பேசியிருந்தாா்.... Read more »

பொலிஸாரால் தேடப்பட்டுவந்த இளைஞன் தற்கொலை!!

குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இளைஞன் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளான். இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் முன் பாய்ந்தே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொடிகாமம்... Read more »

வாள் முனையில் அச்சுறுத்தி யாழில் துணிகரக்கொள்ளை!!

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.... Read more »