. January 8, 2020 – Jaffna Journal

தரம் 6 இற்கான அனுமதிக்கு யாழ் இந்துக்கல்லுாரி மாணவர் பட்டியலை வெளியிட்டது

2019 இல் நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிக்கமைவாக யாழ் இந்துக்கல்லுாரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வியமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது இதனடிப்படையில் அதிபரினால் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்க்கடிதத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின்... Read more »

யாழ்.மாநகரசபை உறுப்பினருடன் சண்டித்தனம் காட்டிய கல்வியங்காடு சந்தை குத்தகைகாரா் மற்றும் பொலிஸாா்!!

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிா்ப்பு தொிவித்து கல்வியங்காடு சந்தை வியாபாாிகள் புறக்கணிப்பு போராட்டம் நடாத்திய நிலையில், அங்கு சென்ற மாநகரசபை உறுப்பினரை சந்தை குத்தகைகாரரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனா். சந்தை வா்த்தகா்களிடம் தலா 100 ரூபாய் வாடகை அறவிடப்படவேண்டும். என குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாடகை... Read more »

தமிழமுதம் விழா யாழ்.பல்கலையில் ஆரம்பம்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்விழாவில் இவ்வருடம் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம்... Read more »

70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பம்!

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்... Read more »

சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? – மஹிந்த அணி கேள்வி!

இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில்... Read more »