. January 7, 2020 – Jaffna Journal

சூரியனுக்கு அருகாமையில் பயணிக்கும் பூமி – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பூமியானது தற்போதைய நாட்களில் சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும்... Read more »

நிமோனியா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு முன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலமையை கட்டுபாட்டுக்குள்... Read more »

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு எதிராக கல்வியங்காடு பொது சந்தை வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கதவடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம்... Read more »

யாழ் மாநகர சபையால் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

யாழ் காக்கை தீவு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் மாநகர சபையால் ஆரம்பித்து வைக்கப்பப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் உள்ள விடுதிகள் , உணவகங்களில் இருந்து அகற்றப்படும் கழுவு நீர்... Read more »

ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்

நாடு முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே... Read more »

வீடு மற்றும் சிறிய வியாபார நிலையக் கட்டுமானங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க ஜனாதிபதி பணிப்பு!!

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின்... Read more »

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்ள மேலும் 3 அலுவலகங்கள்

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவம் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள... Read more »

சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் – அங்கஜன்

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி... Read more »