. January 6, 2020 – Jaffna Journal

ஆன்மீக அரசியலில் ஈடுபடும் தன்னுடன் கைகோர்க்குமாறு டக்ளஸ் அழைப்பு

ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற தன்னுடன் மக்கள் அணிதிரண்டு கைகோர்த்தால் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மட்டுமன்றி வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்த முடியும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை... Read more »

அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!

ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை... Read more »

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்காக இலவச ஆடை வங்கி!!

வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கத்தினை ஸ்தாபகராக கொண்டு ஆரம்பிக்கப்படும் இலவச ஆடை வங்கி, எதிர்வரும் 10 ஆம்... Read more »

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை: வீடு வீடாக களமிறங்கினார் நல்லூர் பிரதேசசபை பெண் உறுப்பினர்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பாகவும், நல்லூர் பிரதே சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை... Read more »