. December 2, 2019 – Jaffna Journal

தமிழினத்தின் அபிலாசைகளுக்காக உதயமாகிறது புதிய கட்சி- சிறிகாந்தா

தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

யாழின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அழைப்பு!

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை பொலிஸாருடன் இணைந்து செயற்பட வருமாறு புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மகேஷ் சேனாரத்ன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல்... Read more »

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி அலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது!!!

சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்... Read more »

காரைநகரில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு – இளைஞர்கள் திரண்டு சிரமதானம்

காரைநகரில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள நிலையில் பிரதேசத்தில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு சிரமதானப் பணியை நேற்று முன்னெடுத்தனர். காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாள்களில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக 58 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.... Read more »

தடிகள் மற்றும் வயர்களுடன் வீதிச் சோதனையில் பொலிஸார் – பொற்பதிச் சந்தியில் பதற்றம்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிச் சந்தியில் சுற்றுக்காவல் பொலிஸார் விக்கெட் தடிகள் மற்றும் வயர்களுடன் நின்று வீதிச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த வீதிச் சோதனை நடவடிக்கை நேற்று (டிசெ.1) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி தொடக்கம் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதிச்... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுதாராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 தனியார் பரீட்சாத்திகளாவர். பரீட்சைகளை நடத்துவதற்காக 4,... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல்... Read more »