. November 4, 2019 – Jaffna Journal

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... Read more »

இலங்கையில் வேகமாக பரவும் கண்நோய்! மக்களை எச்சாிக்கும் தேசிய கண் வைத்தியசாலை!!

இலங்கையில் மிகவேகமாக கண்நோய் பரவிவரும் நிலையில் மக்கள் மிக அவதான மாக இருக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனா் மோனிக்கா விஜேரத்ன எச்சாிக்கை விடுத்திருக்கின்றாா். கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறி களே இந்த நோய் தொற்றிற்கான... Read more »

யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனம் 8இலட்சத்தினை தாண்டியது!!

யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர... Read more »

யாழில் இடம்பெற்ற சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம்; பிரதமர் ரணில் பங்கேற்பு!

கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம் யாழ் தீவகம் துறையூரில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான... Read more »

சிவாஜிலிங்கம் பதவி விலகல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். நேற்று காலை பதவிவிலகல் கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் நேரடியாக வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இதுவரை சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்திருந்தார். இந்... Read more »

சஜித்திற்கான ஆதரவு ; கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்... Read more »

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன்... Read more »