. November 1, 2019 – Jaffna Journal

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் -பொ. ஐங்கரநேசன்

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில்... Read more »

எமது பிரச்சனைத் தீர்வுக்கு இந்திய மாதிரியான அரசியலமைப்பு – வீ. ஆனந்தசங்கரி

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்திற்கும் – என் தமிழ் மக்களுக்கும்! இந்திய முறையிலான அதிகார பகிர்வு! 1933ஆம் ஆண்டில் பிறந்து 86ஆண்டுகளின் பின் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கின்றேன். நாமும் நம்நாடும் கண்டுவந்த – அனுபவித்த பல்வேறு இன்ப துன்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றேன்.... Read more »

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இவ்வாறு வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு... Read more »

அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி மன்றத்தின் ஊடாக விரைவில் தீர்வு : மகேஷ் சேனநாயக்க

நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார். வவுனியாவிற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே... Read more »

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளில் ரோபோக்ககள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைக்காக இரு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருளை கண்டறிய இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக... Read more »

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம் வெளியானது

அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி... Read more »